லூக்கா 20:43 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202243 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.” ’ Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்43 யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே. Viz kapitolaபரிசுத்த பைபிள்43 உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’ Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு43 நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திரும்.’ Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)43 கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே. Viz kapitola |