Online Bible

- Reklamy -




லூக்கா 2:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

33 குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப்பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

33 இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

33 இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

33 குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

33 அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

Viz kapitola kopírovat




லூக்கா 2:33

Následuj nás:

Reklamy


Reklamy