லூக்கா 17:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 “நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 “நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 “நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, மனுமகனின் நாட்களிலும் இருக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். Viz kapitola |