லூக்கா 16:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர்கள் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள். Viz kapitola |