Online Bible

- Reklamy -




லூக்கா 15:32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

32 ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

32 உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

32 நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

32 ஆனால் உனது சகோதரனான இவனோ இறந்து போயிருந்தான்; இப்போது திரும்பவும் உயிர் பெற்றிருக்கிறான். காணாமற் போயிருந்தான்; திரும்பவும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால் நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

32 உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

Viz kapitola kopírovat




லூக்கா 15:32

Následuj nás:

Reklamy


Reklamy