லூக்கா 15:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 அவன் எல்லாவற்றையும் செலவுசெய்து முடித்தபின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அதனால், அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான், Viz kapitolaபரிசுத்த பைபிள்14 அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த குமாரன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 அவன் எல்லாவற்றையும் செலவு செய்து முடித்த பின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் உண்டானது, அதனால் அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, Viz kapitola |