லூக்கா 13:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அடுத்த வருடம் பழம் கொடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் நீர் அதை வெட்டிப்போடும்’ என்றான்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அடுத்த வருடம் பழம் கொடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் அதை வெட்டிப் போடும்’ என்றான்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். Viz kapitola |