லூக்கா 12:55 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202255 தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்55 தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும். Viz kapitolaபரிசுத்த பைபிள்55 தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு55 தெற்கிலிருந்து காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப் போகின்றது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)55 தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப் படியுமாகும். Viz kapitola |