லூக்கா 12:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்40 எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 அதைப்போலவே, நீங்களும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத நேரத்திலேயே மனுமகன் வருவார்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். Viz kapitola |