லூக்கா 1:75 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202275 பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்75 தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்75 நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு75 நாம் உயிரோடிருக்கின்ற காலமெல்லாம் அப்பணியை பரிசுத்தத்தோடும் நீதியோடும் செய்யவும் நமக்கு வழியமைத்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)75 தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். Viz kapitola |