Online Bible

- Reklamy -




லூக்கா 1:62 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

62 அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

62 சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

62 பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

62 பின்னர் அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறார் என்று அறிவதற்கு, அவரிடம் சைகையினால் கேட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

Viz kapitola kopírovat




லூக்கா 1:62

Následuj nás:

Reklamy


Reklamy