லூக்கா 1:61 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202261 அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்61 அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி, Viz kapitolaபரிசுத்த பைபிள்61 மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு61 அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினர்களுள் அந்தப் பெயருடைய எவரும் இல்லையே” என்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, Viz kapitola |