லூக்கா 1:56 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202256 மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்56 மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்56 மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு56 மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதன்பின் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள். Viz kapitola |