லூக்கா 1:50 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202250 அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். Viz kapitolaபரிசுத்த பைபிள்50 தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு50 அவருக்குப் பயப்படுகின்றவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக இரக்கம் காண்பிக்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. Viz kapitola |