லூக்கா 1:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான். Viz kapitolaபரிசுத்த பைபிள்23 சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அவரது பணி செய்யும் காலம் முடிவடைந்தபோது, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். Viz kapitola |