Online Bible

- Reklamy -




லேவியராகமம் 26:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 “ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 “எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

Viz kapitola kopírovat




லேவியராகமம் 26:2

Následuj nás:

Reklamy


Reklamy