Online Bible

- Reklamy -




யோசுவா 24:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 இவைகளுக்குப்பின் யெகோவாவின் பணியாளன், நூனின் மகனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது வயதில் இறந்தான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் யெகோவாவுடைய ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக மரணமடைந்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

29 அதன் பின்னர் நூனின் குமாரனாகிய யோசுவா மரித்தான். யோசுவாவுக்கு அப்போது 110 வயது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.

Viz kapitola kopírovat




யோசுவா 24:29

Následuj nás:

Reklamy


Reklamy