எரேமியா 6:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 வயல்வெளி இடங்களுக்குப் போகவோ வீதிகளில் நடக்கவோ வேண்டாம். ஏனெனில் பகைவன் வாளை வைத்திருக்கிறான். நாற்புறமும் பயங்கரம் இருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள். சாலைகளில் போகாதீர்கள், ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர். எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு. Viz kapitola |