Online Bible

- Reklamy -




எரேமியா 52:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 ரிப்லாவிலே பாபிலோன் அரசன், சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாகவே கொலைசெய்தான். யூதாவின் எல்லா அலுவலர்களையும் கொலைசெய்தான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்கள் எல்லோரையும் ரிப்லாவில் வெட்டினான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

10 ரிப்லா நகரத்தில் சிதேக்கியாவின் குமாரர்களை பாபிலோன் ராஜா கொன்றான். தன் குமாரர்கள் கொல்லப்படுவதை கவனிக்கும்படி சிதேக்கியா வற்புறுத்தப்பட்டான். பாபிலோன் ராஜா யூதாவின் எல்லா அதிகாரிகளையும் கொன்றான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

Viz kapitola kopírovat




எரேமியா 52:10

Následuj nás:

Reklamy


Reklamy