எரேமியா 51:50 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202250 வாளுக்குத் தப்பியவர்களே! நீங்கள் தாமதியாதீர்கள்; புறப்படுங்கள்; நீங்கள் தூரதேசத்திலிருந்து யெகோவாவை நினைவுகூருங்கள். எருசலேமையும் நினைத்துக்கொள்ளுங்கள்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்50 பட்டயத்திற்குத் தப்பினவர்களே, தங்கியிருக்காமல் நடந்துவாருங்கள்; தூரத்தில் யெகோவாவை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது. Viz kapitolaபரிசுத்த பைபிள்50 வாளுக்குத் தப்பியவர்களே, வேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள். காத்திருக்காதீர்கள்! நீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள். எருசலேமை நினையுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)50 பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது. Viz kapitola |