எரேமியா 4:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை. ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துவிட்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை. வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. Viz kapitola |