Online Bible

- Reklamy -




எரேமியா 29:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 நீ நெகெலாமியனான செமாயாவுக்குச் சொல்லவேண்டியதாவது:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 பின்னும் யெகோவா என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

24 செமாயாவுக்கும் ஒரு செய்தியைக் கொடு. செமாயா நெகெலாமிய குடும்பத்தில் உள்ளவன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:

Viz kapitola kopírovat




எரேமியா 29:24

Následuj nás:

Reklamy


Reklamy