எரேமியா 16:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 மனிதர் தமக்கு சொந்தமாகத் தெய்வங்களைச் செய்வார்களோ? ஆம்; செய்கிறார்கள். ஆயினும் அவைகள் தெய்வங்கள் இல்லையே!” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா? இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம். ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே. Viz kapitola |