Online Bible

- Reklamy -




எரேமியா 15:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ தொடர்ந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறாய். ஆகையால் நான் உனக்கெதிராய் என் கையை நீட்டி, உன்னை அழிப்பேன். என்னால் இனிமேலும் இரக்கங்காட்ட முடியாது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்.” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது: “மீண்டும், மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே, நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன். நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Viz kapitola kopírovat




எரேமியா 15:6

Následuj nás:

Reklamy


Reklamy