Online Bible

- Reklamy -




நியாயாதிபதிகள் 5:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன. இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 மலைகள் கர்த்தருக்குமுன் நடுங்கின, சீனாய் மலையின், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் முன்னிலையில் நடுங்கின.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.

Viz kapitola kopírovat




நியாயாதிபதிகள் 5:5

Následuj nás:

Reklamy


Reklamy