நியாயாதிபதிகள் 4:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அந்த நாளில் இறைவன் இஸ்ரயேலர் முன்பாக கானானிய அரசன் யாபீனை அடக்கினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 இப்படி தேவன் அந்த நாளிலே கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்23 அன்று இஸ்ரவேலருக்காக தேவன் கானானிய ராஜாவாகிய யாபீனைத் தோற்கடித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார். Viz kapitola |