நியாயாதிபதிகள் 17:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 எப்பிராயீம் மலைநாட்டில் மீகா என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 எப்பீராயீம் என்னும் மலைநாட்டில் மீகா என்னும் மனிதன் வசித்து வந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 எப்பீராயீம் மலைதேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். Viz kapitola |