நியாயாதிபதிகள் 16:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 ஆனால் சவரம் செய்தபின் அவனுடைய தலையில் திரும்பவும் மயிர் முளைக்கத் தொடங்கிற்று. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவனுடைய தலைமுடி சிரைக்கப்பட்டப்பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கியது. Viz kapitolaபரிசுத்த பைபிள்22 ஆனால் சிம்சோனின் தலைமயிர் மீண்டும் வளர ஆரம்பித்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்டபின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. Viz kapitola |