நியாயாதிபதிகள் 10:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 யாவீர் இறந்து காமோன் என்னும் இடத்திலே அடக்கம் செய்யப்பட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான். Viz kapitola |