நியாயாதிபதிகள் 1:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அங்கேயே அதோனிபேஸேக் அரசனைச் சந்தித்து அவனுக்கெதிராகச் சண்டையிட்டு கானானியரையும், பெரிசியரையும் முறியடித்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் ராஜாவைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங்கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும், பெரிசியரையும் வெட்டினார்கள். Viz kapitola |