Online Bible

- Reklamy -




நியாயாதிபதிகள் 1:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 மோசே வாக்குக் கொடுத்தபடி எப்ரோன் காலேப்புக்குக் கொடுக்கப்பட்டது. அவன் அங்கிருந்து ஏனாக்கின் மூன்று மகன்களைத் துரத்திவிட்டான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 எபிரோனுக்கு அருகேயுள்ள நிலத்தை காலேபிற்குக் கொடுப்பதாக மோசே வாக்களித்திருந்தான். எனவே அந்நிலம் காலேபின் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டது. காலேபின் மனிதர்கள் ஏனாக்கின் மூன்று குமாரர்களையும் அவ்விடத்தை விட்டுத் துரத்தினார்கள். பென்யமீன் மனிதர்கள் எருசலேமில் தங்குதல்

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.

Viz kapitola kopírovat




நியாயாதிபதிகள் 1:20

Následuj nás:

Reklamy


Reklamy