யாக்கோபு 1:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஆனால் ஒவ்வொருவனும் தனது சொந்தத் தீய ஆசையினாலேயே இழுப்புண்டும், கவரப்பட்டும் சோதிக்கப்படுகிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 மாறாக, ஒவ்வொருவனும் தனது தீய ஆசையினால் தூண்டி இழுக்கப்பட்டு அதில் சிக்கிக்கொள்ளும்போது சோதிக்கப்படுகிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். Viz kapitola |