யாக்கோபு 1:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இறைவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாயிருக்கிற யாக்கோபு, வெவ்வேறு நாடுகளில் சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுகிறதாவது: வாழ்த்துகள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது: Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இறைவனுக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாய் இருக்கின்ற யாக்கோபு, வெவ்வேறு நாடுகளில் சிதறுண்டு வாழ்கின்ற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுவதாவது: வாழ்த்துதல்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: Viz kapitola |