ஏசாயா 63:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அப்படியிருந்தும், அவர்கள் கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினார்கள். ஆகவே அவர் அவர்களுடைய பகைவராக மாறி, தாமே அவர்களை எதிர்த்துப் போராடினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 ஆனால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினார்கள். ஜனங்கள் அவரது பரிசுத்த ஆவியை வருந்தும்படி செய்தனர். எனவே, கர்த்தர் அவர்களின் பகைவரானார். கர்த்தர் அவர்களுக்கு எதிராகப்போராடினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார். Viz kapitola |