ஏசாயா 50:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நான் ஆகாயத்தை இருளால் உடுத்தி, துக்கவுடையை அதன் போர்வையாக்குகிறேன்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 என்னால் வானத்தை இருளாக்க முடியும். நான் துக்கத்தின் ஆடையைப்போன்று வானத்தை இருளால் இருளடையச் செய்வேன்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன். Viz kapitola |