Online Bible

- Reklamy -




ஏசாயா 48:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 “யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு, நானே அவர்; ஆரம்பமும் முடிவும் நானே.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

12 “யாக்கோபே, என்னைக் கவனி! இஸ்ரவேலர்களே, நான் எனது ஜனங்களாக உங்களை அழைத்தேன். எனவே என்னைக் கவனியுங்கள்! நானே தொடக்கம், நானே முடிவு!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.

Viz kapitola kopírovat




ஏசாயா 48:12

Následuj nás:

Reklamy


Reklamy