Online Bible

- Reklamy -




ஏசாயா 47:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு எனது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களை தூய்மைக்கேடு அடையச் செய்தேன். அவர்களை உனது கையில் ஒப்படைத்தேன்; நீயோ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை, முதியோர்மேலும் மிகவும் பாரமான நுகத்தை வைத்தாய்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 நான் என் மக்களின்மேல் கடுங்கோபமடைந்து, என் சொந்தமானதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வைக்காமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 “நான் எனது ஜனங்களின் மீது கோபத்தோடு இருக்கிறேன். அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள். ஆனால் நான் கோபமாக இருந்தேன். எனவே அவர்களை முக்கியமற்றவர்களாக்கினேன். நான் அவர்களை உனக்குக் கொடுத்தேன். நீ அவர்களைத் தண்டித்துவிட்டாய். நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை. வயதான ஜனங்களும் கடுமையாக வேலை செய்யும்படி நீ செய்தாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,

Viz kapitola kopírovat




ஏசாயா 47:6

Následuj nás:

Reklamy


Reklamy