Online Bible

- Reklamy -




ஏசாயா 44:27 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 நானே ஆழமான நீர்நிலைகளைப் பார்த்து, ‘வறண்டு போ, உனது நீரூற்றுகளை நான் வற்றப்பண்ணுவேன்’ என்று சொல்கிறேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

27 ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப்போங்கள்! நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.

Viz kapitola kopírovat




ஏசாயா 44:27

Následuj nás:

Reklamy


Reklamy