ஏசாயா 42:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும், அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள். தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. Viz kapitola |