Online Bible

- Reklamy -




ஏசாயா 36:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அரசன் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அவனால் உங்களைக் காப்பாற்ற முடியாது!

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 “தளபதி சொன்னான், மகாராஜாவான அசீரியா அரசனிமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: எசேக்கியா உங்களை முட்டாளாக்கவிடாதீர்கள். அவனால் உங்களை என்னுடைய வல்லமையிலிருந்து பாதுகாக்க முடியாது!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.

Viz kapitola kopírovat




ஏசாயா 36:14

Následuj nás:

Reklamy


Reklamy