ஏசாயா 29:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 யெகோவா உங்கள்மேல் ஆழ்ந்த நித்திரையை வருவித்துள்ளார்: அவர் உங்கள் இறைவாக்கினரினதும் தரிசனம் காண்போரினதும் கண்களை மூடியிருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 யெகோவா உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரச்செய்து, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரர்களாகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 கர்த்தர் உங்களைத் தூங்கச் செய்வார். கர்த்தர் உங்கள் கண்களை மூடச்செய்வார். (தீர்க்கதரிசிகள் உங்கள் கண்களாய் இருக்கிறார்கள்). கர்த்தர் உங்கள் தலைகளை மூடுவார். (தீர்க்கதரிசிகள் உங்கள் தலைகளாய் இருக்கிறார்கள்). Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார். Viz kapitola |