Online Bible

- Reklamy -




ஏசாயா 22:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 “அந்த நாளிலே, இல்க்கியாவின் மகன் எலியாக்கீம் என்னும் என் அடியவனை அழைப்பேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 அந்நாளிலே இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் குமாரனான எலியாக்கீமை அழைப்பேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 அந்நாளிலே இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:

Viz kapitola kopírovat




ஏசாயா 22:20

Následuj nás:

Reklamy


Reklamy