Online Bible

- Reklamy -




ஏசாயா 19:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 நைல் நதி வறண்டுபோகும். கடலிலிருந்து தண்ணீர் போய்விடும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.

Viz kapitola kopírovat




ஏசாயா 19:5

Následuj nás:

Reklamy


Reklamy