ஏசாயா 14:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 ஆளுநரின் கொடுங்கோலை, கொடியவரின் கோலை யெகோவா முறித்துவிட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 யெகோவா தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 கர்த்தர் தீய ராஜாக்களின் கொடுங்கோலை உடைப்பார். கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப் போட்டார். Viz kapitola |