ஏசாயா 14:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 ஆனால் அது நடைபெறவில்லை. நீ தேவனோடு வானத்துக்குப்போகவில்லை. நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். Viz kapitola |