Online Bible

- Reklamy -




ஏசாயா 10:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 காலீம் மகளே, ஓலமிடு! லாயிஷாவே, கேள்! பரிதாபத்திற்குரிய ஆனதோத்தே!

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

30 பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடு.

Viz kapitola kopírovat




ஏசாயா 10:30

Následuj nás:

Reklamy


Reklamy