எபிரெயர் 8:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நாங்கள் சொல்வதன் முக்கியமான கருத்து என்னவெனில், நமக்கு அப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 மேலே சொல்லியவைகளின் முக்கியமான பொருள் என்னவென்றால்; பரலோகத்தில் உள்ள மகத்துவமான சிங்காசனத்தின் வலதுபக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாக, Viz kapitolaபரிசுத்த பைபிள்1 பரலோகத்தில் தேவனுடைய சிம்மாசனத்திற்கு வலதுபக்கமாய் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்பதையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இவ்வாறான ஒரு தலைமை மதகுரு ஒருவர் நமக்கு இருக்கின்றார் என்பதே நாங்கள் சொல்கின்றதான முக்கியமான கருத்து. அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், Viz kapitola |