எபிரெயர் 7:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 அப்படியே சந்ததியைப் பொறுத்தமட்டில், மனிதருடைய விதிமுறைகளுக்கு இணங்க ஆசாரியர் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் முடிவில்லாத வாழ்வின் வல்லமையின்படியே கிறிஸ்து ஆசாரியனாய் ஏற்படுத்தப்பட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல், Viz kapitolaபரிசுத்த பைபிள்16 மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 மனிதரின் வழித்தோன்றலை நிர்ணயிக்கும் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல், அழியாத வாழ்வின் வல்லமையினாலே கிறிஸ்து குருவாக வந்ததிலிருந்து இது விளங்குகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், Viz kapitola |