எபிரெயர் 7:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 ஆசாரிய முறையே மாற்றப்படுகிறபோது, மோசேயின் சட்டத்திலும் மாற்றம் ஏற்படவேண்டியதாயிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 குருத்துவப் பணியின் ஒழுங்கு முறையே மாற்றப்படுகின்றபோது, நீதிச்சட்டத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டியதாயிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். Viz kapitola |