எபிரெயர் 6:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் அனுபவித்தவர்கள், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், Viz kapitola |